ஒர் நாள் நல்ல மழையில் ஒரு டாக்டர் கிளினிக்கில் நுழைந்து டாக்டரிடம் கேட்டேன்...
டாக்டர் வீட்டுக்கு வந்து நோயாளியை பார்க்க என்ன பீஸ் வாங்குவிங்க என்று...?
அதற்கு டாக்டர் சொன்னார் 300 ரூபாய் வாங்குவேன் என்று...
உடனே நான் டாக்டரிடம் அப்படியா சரி கொஞ்சம் சீக்கிரம் வாங்க டாக்டர் எங்க வீட்டிற்கு கூப்பிட்டு சென்றேன்.
டாக்டரும் என்னை நம்பி அவுருடைய காரில் என் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்து சேர்ந்தார்.
டாக்டர் வீட்டில் நுழைந்ததும் கேட்டார், நோயாளி எங்கே...? என்று
அதற்கு நான் சொன்ன பதிலில் டாக்டர் மயக்கமே போட்டு விழுந்தார். அப்படி என்ன தான் சொல்லிருப்பேன் யோசிக்குறீங்களா😁
நோயாளி எல்லாம் இங்க இல்லைங்க டாக்டர் இந்த மழைல ஆட்டோகாரன் எல்லோரும் இங்க வர Rs.500/- கேட்டாங்க. நீங்க வெறும் Rs.300/- தான் கேட்டீங்க அதான்... என்றேன்...
டாக்டர்:........
யார்கிட்ட நாங்களா அப்பவே அப்படி😁😁😁
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.