கம்மநாயுடு சங்கம்,
ரெட்டி மகாஜன சங்கம்,
நாயக்கர் சங்கம்,
பலிஜாநாயுடு சங்கம்,
24மனை தெலுங்குச் செட்டியார்கள் சங்கம் என்று..
தெலுங்கர்களில் இருக்கக்கூடிய அனைத்து சாதிச் சங்கங்களும் தனிதனியாக தங்களது சாதிச் சங்க மாநாடுகளை நடத்துகின்றனர்.
3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழ்நாட்டு தெலுங்குமகா ஜன சங்கம் என்ற பெயரில் எல்லா தெலுங்கு சாதிகளும் கூட்டுச் செர்ந்து மாநாடு நடத்தி தங்களது அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்கி விடுகின்றனர்.
இந்தச் சங்கங்களின் பிரதி நிதிகள் தான் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தேசிய, திராவிடக் கட்சிகளில் தலைமை ஏற்று தமிழ்நாட்டில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்கின்றனர்.
இவர்களைப் பற்றி எந்த
தேசியக் கட்சியாவது,
இடதுசாரிக் கட்சியாவது
திராவிடக் கட்சிகயாவது
தலித்தென்று சொல்லிக் கொள்கின்ற கட்சியாவது..
அல்லது தமிழர் கட்சி என்று சொல்லி தமிழர் கட்சியை மட்டும் சாதீ கட்சி என்று சொல்லும் கட்சியாவது இவர்களை சாதிவெறியர்கள் என்று குற்றம் சாட்டுவது இல்லையே ஏன்?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.