இதனால் மக்களுக்கு என்ன பயன் என்று சொல்ல முடியுமா.?
எவன் அப்பன் வீட்டு காசு? 625 கோடி போக இதற்கான மாத மின்சார செலவு,, பராமரிக்க மாத நீர் செலவு,, ஆட்களின் உழைப்பு ,,, இதெல்லாம் செய்தும்,,, மக்களுக்கு பயன் உண்டா என்றால் துளியும் இல்லை..
மாறாக பெரியார்_பேரனும்_பேத்தியும் குஜாலா இருக்க,,, இவனுங்க திருடுவதற்கான திட்டமே..
100ஏக்கர் + 1000 மரம், புதர்,செடி லைட்,கம்பம் எல்லாம் 100கோடி கூட ஆகாது..
மின்சார பற்றக்குறை உள்ள மாநிலத்தில் இப்போதைக்கு தேவையே இல்லாத ஆணி_பூங்கா..
2500 கோடியில் ஒரு தொகுதிக்கு 10 ஏரி,, ஏரிக்கு ஒரு கோடி வீதம் செலவு செய்து அதன் வழித்தடங்களை சுத்தம் செய்தால்,
நிலத்தடி நீர் மட்டம் உயரும்,, பொதுமக்களுக்கான நீர் தேவையையும் பூர்த்தி செய்யலாம்,,, விவசாயம் செழிக்கும்,, ஆடு, மாடு, பறவைகளுக்கான நீர் பற்றாக்குறையை போக்கலாம்...
சென்னையில் தான் செய்யனுமா?
சென்னையில் உள்ள ஏரி குளங்களை முழுதாக தூர் வாரி,, சுத்தம் செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி மக்கள் பயன் பாட்டிற்கு விடலாமே?
இதெல்லாம் சென்னையில் உள்ள வெண்ணையன்களுக்கு எங்கே புரிய போகுது.. நாசமா_போங்க...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.