மனைவிகள் எல்லாம் கணவர்களுக்கு எதிராக ஒரு வழக்கு தொடுத்தார்கள்.
என்ன வழக்குன்னு கேட்கிறீர்களா ?
அதாகப்பட்டது...
நாங்கள் ஏன் அவர்களுக்கு "வடிச்சு கொட்டணும்" ?
( WHY SHOULD WIVES COOK FOOD TO HUSBANDS ? )
வித்தியாசமான வழக்கு. விசித்திரமானதும் கூட...?
எதிர்தரப்பு வக்கீல் தன்னுடைய வாத திறமையால், ஒரே ஒரு pointஐ கொண்டு வழக்கை உடைத்தெறிந்து விட்டார்.
கணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.
அது என்ன point?
MY LORD.,
" IT IS THE RESPONSIBILITY OF A JAILOR TO PROVIDE FOOD TO THE PRISONER. "
கணம் நீதிபதி அவர்களே...
" கைதிகளுக்கு உணவு வழங்குவது ஒரு ஜெயிலருடைய கடமை / பொறுப்பு. " என்பது தான் அந்த fantastic வாதம்.
*CASE DISMISSED*
🤣🤣🤣🤣🤣🤣
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.