22/07/2021

நண்பன் Vs மீ

 


நண்பன் : மச்சி போன் வாங்கிருக்கேன்டா..

மீ : சூப்பர் மச்சான் என்ன mobile...

நண்பன் :  மச்சி திருச்சி போன் மச்சி Rs.7000..

மீ : என்ன திருச்சி போனா திருச்சியில வாங்கினியா...

நண்பன் : இல்லை மச்சி on line la வாங்கினேன்டா...

மீ : அப்புறம் ஏன் திருச்சி போன் சொன்னடா...

நண்பன் : அதான் மச்சி திருச்சி download பன்னுவோமே அதான் மச்சான்...

மீ :  அட உன் english la தீ வைக்க 
அது திருச்சி இல்லடா 3G...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.