டெலிபதி (Telepathy) என்பது கிரேக்க சொற்களான tele (தூரம்) மற்றும் patheia ( உணர்வு) இருந்து வந்தது.
இது மனித மற்றும் பிற உயிரினங்களுடன் வார்த்தை மொழி , உடல் மொழி அல்லது எந்த ஒரு பிற உபகரணங்களின்றி ஆழ்மனத்தின் மூலம் தொடர்பு கொள்ளும் முறையாகும்..
இது ESP - இன் ஒரு பகுதியாக விளங்குகிறது. டெலிபதி (Telepathy) இன்றளவும் விஞ்ஜானிகளளால் முழுவதும்மாக ஏற்றுக் கொள்ளப்படாத விவாத பொருளாகத்தான் உள்ளது..
டெலிபதி (Telepathy) அனுப்புவார்களிடம் (sender or agent) பெறுபவர்கள் (receiver or percipient) நேரடியாக ஆழ்மனத்தின் மூலம் தகவல்களை பெறுவார்கள்.
ஆனால் இது இன்று வரை அதிகார பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
இரட்டையர் (Twins) களிடம் இந்த டெலிபதி (Telepathy) அதிகமாக செயல்படுகிறது என்று ஒரு பொதுவான கருத்து உள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.