24/01/2022

கடவுள் Vs மீ...

 


மீ : யோ டூபாக்கூர் இந்த 2022 லாவது எனக்கு ஏதாவது ஏற்றம் வர மாதிரி  எழுதி வச்சு இருக்கீயானு பார்த்து சொல்லு...

கடவுள் : இருக்கும்... ஒரு வயசு ஏறியிருக்கும்...

மீ : அட அய்யோக்கிய பயலே...

😏😏😏

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.