27/02/2022

மனிதர்களாகிய நீங்கள் மதங்களை கடந்து , உங்களை பிரிக்கும் பிரிவினைகளை விடுத்து மனிதர்களாக இணையாமல் உங்களின் எந்த பிரச்சினைகளும் இங்கு தீராது...

 


எந்த கடவுளும் உங்கள் பிரச்சினைகளை தீர்க்காது ? 

யாரும் உங்களுக்காக அவதாரம் எடுத்து வரப்போவதில்லை.. அனைத்துமே நீங்கள் தான்..

உங்கள் பிரச்சினையை நீங்கள் தான் தீர்த்து கொள்ள வேண்டும்.. கடந்த காலங்களை திரும்பி பாருங்கள்..

முதல் உலகப்போரின் போதும் இதே போன்று தான் மனிதர்கள் அபரிமிதமான மத நம்பிக்கையில் மூழ்கி திளைத்தனர்..

இறந்த மனிதர்கள் கடைசி நிமிடம் வரை அவர்களது நம்பிக்கை அவரவர் மத அடிப்படையில்  ஓர் அவதாரமோ அல்லது யாரையோ எதிர்பார்த்து காத்திருந்து இறந்தனர்..

அதே தான் இரண்டாம் உலகப்போரின் போதும் நடந்தது..

உங்களை எப்போதும் அந்த மன ஓட்டத்தில் தான் எதிரி வைக்க விரும்புகிறான் ? 

காரணம் அப்போது தான் நீங்கள் அவனை எதிர்க்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள மாட்டீர்கள்..

மாறாக ஒரு கடவுளோ யாரோ வந்து மனித இனத்தை காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையை உங்களிடம் விதைத்து கொண்டே இருப்பான் எதிரி...

நிச்சயமாக அடுத்து வரும் உலகப்போரிலும் மனித பலிகளை தடுக்க வேண்டும் என்றால் மனிதனாக இணைந்து செயல்படு..

நீங்கள் மனிதர்கள் , மனிதர்கள் அவ்வளவே..

சிந்திக்க மறந்த மனித கூட்டமே மீண்டும் சொல்கிறோம் உங்களுக்கு திணிக்கப்பட்ட பிரிவினைகளை நீங்கள் விட்டொழிந்தே ஆக வேண்டும்.. இல்லையேல் எதிரி வெற்றி அடைவது நிச்சயம்..

எமக்கு நன்றாக தெரியும் உங்கள் மதங்களும் அதன் கட்டுப்பாடுகளும் இவற்றை ஏற்க உங்களை மறுக்க வைக்கும்..

இந்த உண்மையை நீங்கள் புரிந்து கொள்ளும் காலமும் வரும் அதுதான் அந்த பாரிய உலகப்போர் அன்றைய தினம் மனித ஓலங்களும் மனித பலிகளும் குழந்தைகளின் கதறல்களும் உங்கள் வாழ்க்கை மொத்தமும் சுழியத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும்.. 

அன்றும் நீங்கள் எங்கு மேல் நோக்கி கை யேந்தி எந்த கடவுளையும் அழைத்தாலும் யாரும் வரப்போவதில்லை.. 

அந்த விரக்த்தியின் முடிவில்தான் நீங்கள் மனிதர்களாக உணர்வீர்கள்.. 

மூன்றாம் உலகப்போரில் கலந்து கொள்ளும் நாடுகள் பட்டியலும் , அந்த நாடுகள் தீவிரமாக தயாராக கூடிய காலமும் இந்த பகுதியில் குறிப்பிட இருக்கிறோம்..

தேதியும்_வருடமும்...

பிப்ரவரி 22, 2032- 3 அக்டோபர், 2036 இந்த கால அளவில் தான் உலக நாடுகள் தீவிரமாக தயாராகும்..

இடம் : இந்தியப் பெருங்கடல் ,மத்திய ஆசியா, ஆசியா பசிபிக், மத்திய கிழக்கு, வட அமெரிக்கா, கரீபியன் கடல், பசிபிக் பெருங்கடல் தீவுகள், கொரிய தீபகற்பம், ஜப்பான்...

உலகப்போருக்கு பின் ஏற்பட இருக்கும் பிராந்திய மாற்றங்கள்...

1.இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ஒருங்கிணைப்பு..

2. யூனியன் ஆஃப் சவுத் இந்தியா உருவாக்க வல்லரசு நாடுகள் அணுகுதல்..

3.கொரியாவின் ஒருங்கிணைப்பு கலந்து கொள்ளும் நாடுகளும் தயாராகும்  காலமும்...

1.சோவியத் யூனியன் (2032-36)

2.இந்தியா (2032-36)

3.அமெரிக்கா (2032-35)

4.ஜப்பான் (2032-34)

5.இஸ்ரேல் (2032-36)

6.ஈரான் (2033-36)

7.கனடா (2035-36)

8.பிரேசில் (2035-36)

9.தென் கொரியா (2032-34)

10.ஜோர்டான் (2034-36)

11.பாகிஸ்தான் (2032-35)

12.சீனா (2032-36)

13.துருக்கி (2032-35)

14.வட கொரியா (2032-35)

15.சிரியா (2033-35)

16.ஈராக் (2032-35)

17.இங்கிலாந்து (2032-35)

18.உக்ரைன் (2032-36)

19.ஜெர்மனி (2034-36)

20.இத்தாலி (2033-36)

21.ப்ரான்ஸ் (2032-36)

22.டென்மார்க் (2034-36)

23.ஆஸ்திரியா (2035-36)

24.நெதர்லாந்து (2035-36)

25.பெல்ஜியம் (2035-36)

26.அல்பேனியா(2035-36)

27.கிரீஸ்(2035-36)

28.ஆஸ்திரேலியா(2033-36)

உங்களுக்கான கூடுதல் தகவல்...

முதல் அடி எங்கிருந்து என்றால்.. இந்தியா வியட்நாமுடன் இணைந்து தென் சீனக் கடலில் இரண்டாவது எண்ணெய் சுரங்கத்தைத்  திறக்கும்..

1. முதல் தாக்குதல் தென் சீனக் கடலில் இந்தியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் கூட்டாக இயக்கப்படும் எண்ணெய் வயல்களுக்கு எதிராக சீனக் கடற்படை தாக்குதல் நடத்த திட்டம்..

2. இந்த நேரத்தில் பாகிஸ்தான் இராணுவம் காஷ்மீர் மற்றும் தார் பாலைவனத்திற்கு தங்கள் இராணுவ துருப்புக்களை முன்னேற அனுமதி அளிக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.