இத்திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை...
குறைந்தபட்சம் GO கூட போடவில்லை.
இந்த லட்சனத்தில் எந்த தைரியத்தில் திமுகவினர் மக்களை முட்டாளாக்க முயற்சிக்கின்றனர்?
இல்லாத ஒரு திட்டத்திற்கு எப்படி விண்ணப்பம் கொடுக்க முடியும்?
இந்த மோசடியை தமிழக தேர்தல் ஆணையமும், காவல்துறையும் வேடிக்கை பார்க்கிறதா?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.