கொரானா காலத்தில் பிராமணர்களை போல சைவ உணவு அதாவது வேதகால உணவு முறைக்கு மாறுங்கள் என்றார்..
தர்மசாஸ்திரத்தை எழுதிய பௌதயனார் கூற்றுப்படி, வேதகால ஆரியர்களின் உணவுப் பட்டியல் இதோ...
ஆடுகள், முள்ளம்பன்றி, உடும்பு, முயல், முள்ளெலி, ஆமை, நீல்காய்', புள்ளி இல்லா மான், புள்ளிமான், எருமை, காட்டுப்பன்றி, கௌதாரி, பாறைகளில் கூடுகட்டி வாழும் புறா, "கபிஞ்சா', "வார்த்ஹராண்ஸ, மயில், கஹஸ்ரதம்ஷ்ட்ரி ', "சிலிசிம்', "வர்மி", "ப்ரஹச்சிரஸ்", "மஷ்கரி', "ரொஹிக" மற்றும் ராஜி" மீன் வகைகள், ஆகியவை உண்ணப்படலாம் எனப் பௌதாயனர் கூறுகிறார்.
மேலும் இந்நீண்ட பட்டியலோடு, காண்டாமிருகமும், கருப்பு மறிமானும் எதிர்ப்புக்களிடையே சேர்க்கப்பட்டன. (Baudhayana Dharma Sutras. 15, 2:18) ஆபஸ்தம்பர்,
தற்போது இந்தியா என்பதை சமசுகிருத வார்த்தைகளான 'பாரத்' என்று மாற்ற வேண்டும் என்கிறார்..
சரி, சமசுகிருதத்தில் பாரத் சொல்லுக்கு என்ன பொருள் என்று பார்ப்போம்? பாரத் என்ற சொல்லுக்கு உலகம் என்று பொருளாம். தமிழில் 'பார் என்றாலே உலகம்தான்.' சமசுகிருதத்திற்கு தாய்மொழியே தமிழ்தான்.
சமசுகிருதம் ஏதோ பழைமையான மொழியாக நினைத்துக் கொள்கிறார்கள். அவ்வாறு பழமையான மொழியாக, புராணங்களில் மூலமாகவும் கட்டுக்கதைகளின் மூலமாகவும் பரப்பி விடுகிறார்கள்.
உண்மையில், கிபி.2ம் நூற்றாண்டிற்கு முன்பு சமஸ்கிருதம் என்கிற மொழியே கிடையாது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.