கூவத்தில் முதலை 🐊
சர்க்கரை மூட்டை தின்ற எறும்பு 🐜
அதன் பின்பு அந்த சாக்கை தின்ற கரையான்..!
பிள்ளையோ பிள்ளை படத்திற்கு அஞ்சுகம் பிலிம்ஸ்
ஆரம்பித்த அடுத்த மாதத்தில் 15 லட்சத்திற்கு அறிமுக நடிகர் அவர் மகனுக்கு வியாபாரம்..!
அரசே சாரய கடை நடத்துதல்..
எமர்ஜென்ஸிக்கு முந்திய ஆட்சியின் கடைசி மாதம். நீட்டிப்பு கேட்டு கடிதம் எழுதி கிடைக்காததால் ..எதிர்ப்போம்..
அடுத்த வருசமே..
நேருவின் மகளே வா நிலையான ஆட்சியை தருக என்று மண்டியிட்டது..
விபிசிங் கூட்டணியில் இரவல் டிராவல்..!
அடுத்து சங்கி வாஜ்பாய் ஆட்சியில் மந்திரி பதவி..
அடுத்து ஈழ அழிப்பு காங்கிரஸ் ஆட்சியில்...
குடும்பத்திற்கே மந்திரி பதவி
கேட்டு தமிழ் இனத்திற்கே துரோகம் செய்தது..!
இரண்டு மணி நேர புகழ் வாய்ந்த உண்ணாவிரத நாடகம்..!
2 ஜீ ஊழலில் இந்திய ஒன்றியம் சிரித்தது..
இப்படி சொல்லாமல் விட்டது மிக அதிகம்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.