02/06/2022

ஏன்டா வருசா வருசம் என் பிறந்தநாளுக்கு என்னய தோண்டித்தோண்டி எடுத்து பொளக்குறீங்க - தலிவர்...


இதெல்லாம் சங்க இலக்கியத்தில் ஒரு தெருவில் மங்கள இசை கேட்டால் மற்றொரு தெருவில் சாவுப்பறை கேட்கும்ன்னு பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கனும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.