13/06/2022

விசிக திருமா எனும் சாதி, மத வியாபாரிக்கு செருப்படி...

 


இஸ்லாமியர்களுக்கு அநீதி நடக்கிறது என்றால்., இஸ்லாமிய அரசியல் தலைமைகளை அணுகி அவர்களை முன்னிறுத்தி அதற்கு தீர்வு காண முயலுங்கள்.

மத்தபடி நானும் இந்துன்னு சொல்லி  இந்துமதத்தை மத நம்பிக்கைகளை இழிவு படுத்தி அரசியல் செய்யும் தலைமைகளை இஸ்லாமிய அநீதிக்கு தீர்வுகான அணுகினால்.

என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

ஒவ்வொரு முறை இதுபோல் நடக்கும் போதும் 1000 சங்கீகளை உருவாக்கி விடுகிறீர்கள். என்பதே நிதர்சனம்...

-Including சீமான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.