08/07/2022

டிஜிட்டல் கொள்ளையன் மோடி...

 


HYUNDAI CRETA CAR...

கார் விலை 11.5 லட்சம்

மொத்த வரி 5.15 லட்சங்கள்

45 விழுக்காடு...

அதாவது பாதிக்கு பாதி வரி

ஆக மொத்தம் கார் விலை 16.65 லட்சங்கள்.....

இதற்குப் பிறகு ரிஜிஸ்ட்ரேஷன்...

சாலை வரி....

இன்சூரன்ஸ்.....

அப்புறம் சாலையில் செல்லும்போது ஒவ்வொரு 50 கிலோ மீட்டருக்கும் சுங்க கட்டணம்......

இப்படியே போனால் நாங்கள் எப்படி கார் விற்பது?

நாங்களும் இந்தியாவை விட்டு கிளம்பட்டுமா? என டொயோட்டா கம்பெனியும் மத்திய அரசைப் பார்த்து கேட்கிறது.....

வௌங்கிரும்டா......

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.