07/07/2022

டாக்டர் Vs மீ...

 


மீ : டாக்டர் 10 நாளாக தலைவலி, காய்ச்சல், உடல் வலி, இரும்பல், சோர்வாக இருக்கு...

டாக்டர் : இந்த பரிசோதனை எல்லாம் செஞ்சுட்டு வா...

மீ : இந்தாங்க டாக்டர் ரீசல்ட்டு... நான் பாஸாகிட்டேனா பாருங்க...

டாக்டர் : டைப்பாய்டு யா.. 

மீ : அப்போ நான் பாஸாகிட்டேன் சொல்லுங்க...

டாக்டர் : இங்க 10 நாள் அட்மிட் ஆகிடு..

மீ : ஒண்ணும் வேணாம்.. நான் வூட்டுக்கு போறேன்.. நீங்க வேற ஆடு வரும் பார்த்துக்கோங்க...

டாக்டர் : 😳😳😳

மீ : 👆👆👆

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.