14/08/2022

குரூப்ல டூப்பு....

 


முன்னாடி நிக்கிறதே டூப்பு தான்.. 

சரி விடு, அவ்வளவு டீப்பா போக வேணாம்..

ஆனா, இந்த ஈ.வே. ராமசாமிக்கும் சுதந்திரத்துக்கும் என்ன சம்பந்தம்னு தான் தெரில..

வழிப்பறி கொள்ளைக்காரன் கெட்டி பொம்லுவை.. கட்ட பொம்மனாக மாற்றியது போல... 

இப்போ சுதந்திரத்தை எதிர்த்து வெள்ளைக்காரனுக்கு ஆதரவா செயல்பட்ட ராமசாமியை சுதந்திர போராட்ட தியாக மாற்ற பார்கிறானுங்க... 

😂😂😂

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.