04/08/2022

மலரும் நினைவுகள்...

 


பள்ளியில் நான் பண்ண சேட்டைகள்...


டியர் சார...


டீ மாஸ்டர் 

டீ போடறாரு..


பரோட்டா மாஸ்டர் 

பரோட்டா போடறாரு..


மேக்ஸ் மாஸ்டர் 

மேக்ஸ் போடறாரு..


நீங்க ஹெட்மாஸ்டர் தானே..?


ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?


🚶🚶🚶

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.