இதனை சொல்ல வேண்டியது ஆர் பி ஐ…
ஆர் பி ஐ தான் பணப்புழக்கம் எப்படி உள்ளது என்பதனை கண்காணிக்கும்…
இந்தாண்டு மே மாதம் ஆர் பி ஐ வெளிட்ட அறிக்கைப்படி கள்ள நோட்டு புழக்கம் 102% அதிகரித்துள்ளது என கூறியுள்ளது, இது எப்போது இல்லாததைவிட அதிகம்.
உலகில் எங்கும் பொய் மட்டுமே கூறி பிழைப்பை நடத்தும் அரசு என ஒன்று இந்தியாவை தவிர வேறு எங்கும் இருக்க வாய்ப்பில்லை...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.