29/08/2022

திக தெலுங்கர் கீ.வீரமணி எனும் ஓசி சோறு சொத்து மதிப்பு...

இவ்வளவு சொத்தை ஆட்டய போட்டுக்கிட்டு ஒன்னும் இல்லாதவன் மாதிரி உண்டியல் தூக்கிட்டு வந்துட்டான் இந்த மணியம்மை கள்ள புருசன்..


பெரியார் என்கிற ராமசாமி நாயக்கர் தமிழரை ஏமாற்றி திராவிடம் என்கிற வார்த்தையை வைத்துச் சேர்த்த சொத்துப் பட்டியலின் ஒரு பகுதி:


ராமசாமிக்குப் பின்பு இதை மணியம்மை நிறுவகித்தார்.


அவருக்கு பின்பு தற்போது வரை இதை வீரமணி நிறுவகித்து வருகிறார்.


தற்போது வீரமணி மகன் அன்பழகன் இதன் நிர்வாகியாக ஆக்கப்பட்டுள்ளார்.

இதன் சொத்து மதிப்பு கடந்த மாதம் வரை 1லட்சம் கோடியைத் தாண்டுமாம்.


01. பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருச்சி[1]


02. நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருச்சி[1]


03. பெரியார் தொடக்கப்பள்ளி, திருச்சி[1]


04. பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி[1]


05. நாகம்மையார் குழந்தைகள் இல்லம், திருச்சி[1]


06. பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, திருச்சி[1]


07. பெரியார் நூற்றாண்டு மழலையர் பள்ளி, திருச்சி[1]


08. சாமி கைவல்யம் முதியோர் இல்லம், திருச்சி[1]


09. பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி, திருச்சி[1]


10. பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, பெரியார் நகர்(வல்லம்) தஞ்சாவூர்[1]


11. பெரியார்- மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]


12. பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம்[1]


13. பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, சில்லத்தூர்,வெட்டிக்காடு[1]


14. பெரியார் சமூகத்தொடர் கல்விக் கல்லூரி, பெரியார் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]


15. பெரியார் வணிகவியல் பயிற்சி மையம், பெரியஆர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]


16. பெரியார்- மணியம்மை இலவச மருத்துவமனை, பெரியார் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]


17. பெரியார் மருத்துவமனை குடும்பநல மையம் பெரியார் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]


18. பெரியார் ஊரக மரபு சாரா ஆற்றல் ஆய்வுக் கல்வியகம், பெரியார் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]


19. பெரியார் உயிரி தொழில்நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம், பெரியார் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]


20. பெரியார் பால்பண்ணை, பெரியார் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]


21. பெரியார் கணினி மையம், திருச்சி[1]


22. பெரியார்-மணியம்மை இலவச மருத்துவமனை,திருச்சி[1]


23. பெரியார் சமூகத் தொடர் கல்வி கல்லூரி,திருச்சி[1]


24. பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம், சென்னை[1]


25. பெரியார் தத்துவக்கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு, சென்னை[1]


26. பெரியார் அருங்காட்சியகம், செமன்னை[1]


27. பெரியார்- மணியம்மை இலவச மருத்துவமனை,சென்னை[1]


28. பெரியர் நகர குடும்பநல மையம், சென்னை[1]


29. பெரியார்நகர நலவாழ்வு நிலையம், சென்னை[1]


30. பெரியார் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பயிற்சி மையம், சென்னை[1]


31. இளைஞர் வழிகாட்டும் மையம், சென்னை[1]


31. பெரியார் கல்வியகம், சென்னை[1]


32. பெரியார் இலவச சட்ட உதவி மையம், சென்னை[1]


33. பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம், சென்னை[1]


34. பெரியார் கணினி ஆய்வுக்கல்வியகம், சென்னை[1]


35. பெரியார் பயிற்சி மையம், சென்னை[1]


36. பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம், சென்னை[1]


37. பெரியார் இலவச மருத்துவமனை, சோழங்கநல்லூர்[1]


38. பெரியார் மருத்துவமனை- குடும்பநல மையம், சோழங்க நல்லூர்[1]


39. டாக்டர் மரகைமைகதம் மாரியப்பன் மருத்துவமனை, சேலம்[1]


40. பெரியார் மகளிர் மேம்பாடு- மறுமலர்ச்சி நிறுவனம், சென்னை[1]


41. பெரியார் வலைக்காட்சி, சென்னை[1]


42. பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை, சென்னை[1]


43. பெரியார் மையம், பாம்நொலி, புதுடெல்லி[1]


பெரியார் மையம், ஜசோலா, புதுடெல்லி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.