திராவிடத்தை காரி துப்பும் தினமலர் பத்திரிகையின் ஆசிரியர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர்...
இவன் திராவிடத்தை மட்டும் காரி துப்ப மாட்டான்..
மனித குலத்திற்கு எதிரான செய்தியை மட்டும் போடுவான்..
இப்போது தெரிகிறதா தமிழனுக்கு எதிராக செய்தி போடும் தினமலர் திராவிடத்தின் பங்காளி என்று..
தமிழகத்தில் எந்த முற்போக்குவாதிகளும் கிடையாதா?
கல்வியாளர்கள் கிடையாதா?
பகுத்தறிவாளர்கள் கிடையாதா?
திராவிட பகுத்தறிவு பன்னாடைகள் இந்த கேள்வியை முன் வைக்க மாட்டார்கள்..
இதுதான் திராவிட மாடல்..
இதுதான் திராவிடம் காக்கும் சமூக நீதி...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.