15/09/2022

இந்து ராஷ்ட்ர தர்ஷன் என்ற நூலில் சாவர்க்கர் இவ்வாறு கூறுகிறார்...

 


அவரது முன்னோர்கள் சிந்து நதிக்கரையில் வாழ்ந்து வந்ததாகவும், இன மற்றும் பண்பாட்டு அடிப்படையில் அவர்கள் ஆரியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் என்றும் கூறுகிறார். 

அந்த ஆரியர்கள் கங்கை நதி, விந்திய மலை மற்றும்... கோதாவரி ஆற்றை கடந்து இந்தியாவின் தென்பகுதிக்கு வந்ததாகவும், அங்கே ஆரியர் அல்லாத மக்களுடன் தொடர்பு / மோதல் ஏற்பட்டதாகவும், அந்த மக்களை தன்வயப்படுத்துதல், ஒழித்துக்கட்டுதல் போன்ற முறைகளை கையாண்டு ஒரே நாடாக உருவாக்கியதாகவும் கூறுகிறார்...


Book link...


https://t.co/n1nBaJCaDF

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.