வள்ளலாருக்கு விபூதி பட்டை அடித்து அவரை இந்துவாக கூறி இந்த சனாதன சக்திகள் பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டு இருக்கிறது.
அவர் வெள்ளை ஆடை அணிந்து இருப்பதால் அவர் தலித் கிறிஸ்தவர்.
விக்டர் வளவனார் என்பதுதான் அவரது உண்மையான பெயர்.
காலப்போக்கில் இந்த சனாதன சக்திகள் அவரை வள்ளலார் என ஆக்கி விட்டனர்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.