இந்த குதிரை இலட்ஜையை பற்றி ஏற்கனவே விளக்கம் தந்துள்ளோம் !அதன் பதிவிற்கான லிங்க் சிலருக்கு திறக்கவில்லை என்பதால் அதை இதிலேயே விளக்குகிறோம் !
சமீபத்தில் நடந்த சதுரங்க திருவிழாவில் இதைப்பற்றி தெளிவாக கூறியிருந்தோம் காரணம் அதில் முன்னிலைப்படுத்தப்பட்டது குதிரை !
HORSE- தம்பி குடும்பம்...
அதென்ன தம்பி குடும்பம் என்று சிந்தித்துள்ளீர்களா !?
வலிய தம்பி என்று திணிப்பதை எதற்காக ! இந்த குதிரை இலட்சை எதற்காக !? இதெல்லாம் உங்களுக்கு சந்தேகப்பார்வையை தூண்டவில்லையா?
சிங்கம் - குதிரை என இருவேறு இலட்சைகள் உண்டு !
இந்த இரு இலட்சைகளும் ஒரே அரச குடும்பத்தை சார்ந்தது !
அதாவது அண்ணன் சிங்கம் என்றால்... தம்பி குதிரை !
இப்படியாக அவர்களுக்குள் இலட்சைகள் பிரிக்கப்படும் ! சிங்கத்தை யும் ,குதிரையையும் ஆளுமை செய்பவள் ராணி ! தலையில் நாக கிரீடங்களுடன் இரு இலட்சைகள் சார்ந்த ஆட்சியிலும் ஆளுமை இருக்கும் !
தமிழகத்திற்கும் தம்பி குடும்பத்திற்கும் இதுவரை வந்த தொடர்புகளை நினைவு படுத்துங்கள் ! இந்த குதிரை இலட்சையை இதற்கு முன் எங்கு கண்டுள்ளீர்கள் !? (கீழே படங்களை பார்க்கவும் )
எம்.ஜி.ஆர் நினைவு மண்டபம் !
ஜெயலலிதா நடத்திய குளோபல் இன்வெஸ்டர் மாநாட்டில் உள்ள லோகோ
அந்த நிகழ்ச்சியில் குதிரை ஒன்று பறந்து வந்து ஜெயலலிதாவை வணங்கும் வண்ணம் காட்சியை அமைத்தது !
இதுதான் ஜெயலலிதா விற்கு உயிரை பரிசாக கொடுக்க வேண்டிய தரூணமாக அமைந்தது ! இதன்பின்னர் தான் ஜெயலலிதா இறந்த சம்பவங்கள் என அனைத்தும் அரங்கேறியது !
இப்போது மீண்டும் அந்த தம்பி குடும்பம் வரேவேற்கிறது ! யாரை !? சிங்க இலட்ஜையை கொண்ட அண்ணணை ! எங்கே மகா-பலி-புரத்தில் !
பல்லவர்களின் இலட்ஜை என்ன அதுவும் சிங்கம் ! சோழர்கள் காலத்தில் வரி வசூல் செய்த கூட்டத்தின் இலட்ஜை என்ன அதுவும் சிங்கம் ! இங்கே நடத்த போகும் பலி காணிக்கை யாருக்காக இரு இலட்சையையும் ஆளுமை செய்யும் இராணிக்காக ! யாரை பலியிட போகிறார்கள் இங்குள்ள மக்களை !
சிந்தியுங்கள் !
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.