30/10/2022

நண்பர்கள் கலாட்டா...

 


வேலு : யாரது டெய்லி ராத்திரி 2 மணிக்கு வந்து உங்கள கூட்டிட்டு போறது?

ரமனன் : என் பிரண்டு தான். அவனுக்கும் தூக்கத்துல நடக்கிற வியாதி. எனக்கும் அதே வியாதி. அதனால நான் தான் ஒரு கம்பெனிக்காக வந்து எழுப்பச் சொல்லியிருக்கேன்...

😁😁😁

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.