23/10/2022

கருப்பு பணத்தை மீட்ப்போம்ன்னு சொல்லி உங்க மோடி சொன்னத்துக்கே பல வருசமா விடை தெரியல...

 


கச்சதீவை மோடி மீட்ப்பாருன்னு புதுசா வேற கப்சா கட்டுறீயே அண்ணாமலை...

பொய் சொல்றவன்  சாவான்ங்கிற சொல்லு மட்டும் உண்மையா இருந்தது...

பாஜக - திமுக ல ஒரு தொண்டனும் உசுரோட இருக்க மாட்டாங்க...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.