26/10/2022

கணவன் vs மனைவி...

 


கணவன் : உனக்குத்தான் 2 கண்ணும் நல்லா இருக்கே, ஒழுங்கா அரிசில இருந்து கல்லைப் பொறுக்க மாட்டியா?

மனைவி : உங்களுடைய 32 பல்லும் நல்லா தானே இருக்கு. 2, 3 கல்லை கடிச்சு சாப்பிட முடியாதா?

கணவன் : 😳😳😳 ?

சிங்களாய் இருப்போம்... நிம்மதியாய்  வாழ்வோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.