மனைவி: என்னங்க... நா மாசமா இருக்கேன்...
கணவன்: இந்த சந்தோஷமான விஷயத்த உங்க அப்பா, அம்மா கிட்ட சொன்னியா..?
மனைவி: அடப்போங்க... நா காலேஜ் படிச்சப்போ சொன்னதுக்கே அடி பிண்ணி எடுத்துட்டாங்க..
கணவன்: அடி சண்டாளி 😳😳😳...
சிங்கிளாய் இருப்போம்... நிம்மதியாய் வாழ்வோம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.