09/11/2022

என்னமோ போங்கடா...

 


உன்னால் காயப்பட்ட 

என் மனம் வலித்தது.. 


என் காதல் தோல்வியை 

எண்ணி அல்ல.. 


இந்த சப்ப பிகர கூட

நம்மளால 

உஷார் பண்ண 

முடியலையேனு தான்..


🚶🚶🚶

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.