08/11/2022

RSS ஐ நோக்கி திமுக வழக்கறிஞர் கேட்ட கேள்விகளை நீதிபதி அப்படியே கேட்டார் அவை...

 


தமிழ்நாட்டில் Rss அங்கீகாரம் பெற்ற தலைமை அலுவலகம் எங்கே இருக்கிறது...

கலந்து கொள்வோருக்கு உறுப்பினர் எண் கொண்ட அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டிருக்கா?

பதிவு எண்...அங்கீகார அனுமதி எங்கே..

அதன் தலைவர்.. செயலாளர்.. பொருளாளர் யார்...அதாவது நிர்வாகிகள் யார் யார்..

பேரணிக்கு பொறுப்பு ஏற்கப்போகிறவர்கள் யார்...

ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விட்டால் யாரிடம் நிவாரணம் கேட்பது?

எந்த விதமான தகவல்களும் இல்லாத மூடு மந்திரம் போல இருந்தால் எப்படி அனுமதி கொடுக்க முடியும்??


இதில் ஒரு கேள்விக்கு கூட பதில் வரவில்லை...


கடைசியா... RSS சொன்னது ஆணியே புடுங்க வேண்டாம்.. போங்கடா.. ஊர்வலமே நடத்தல 🤣

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.