14/12/2022

எப்பூடி நம்ம யோசனை....

 


உனக்கென ஒரு தனிப்பாதையை வகுத்துக் கொள். 

விருப்பம் போல் காதல் செய். 

உன்மனம் சொல்வதை மட்டும் கேள். 

மனதில் தோன்றுவதை மட்டும் பேசு. 

ஒரு நாள் இந்த உலகம் உன்னைப் பார்த்து சொல்லும்.... 

"தருதலப் பயபுள்ள.. இது யார் பேச்சையும் கேக்காது.. எங்க உருப்படப் போகுது!.."

🚶🚶🚶

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.