29/03/2023

அதானிக்காக கொள்ளையடிக்கும் மோடி...

 


ஏப்ரல் 1 முதல் 2000 ரூபாய்க்கு மேலான வணிகப் பரிவர்த்தனைகளுக்கான  UPI/Wallet கட்டணங்களை பரிந்துரைந்துள்ளது NPCI...

எரிபொருளுக்கு 0.5%, 

தொலைத்தொடர்பு, அஞ்சல், கல்வி, விவசாயம் 0.7%, 

பல்பொருள் அங்காடிக்கு 0.9%

Mutual Fund, அரசு, காப்பீடு, ரயில்வேக்கு 1% ஆக  கட்டணம் பரிந்துரை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.