13/06/2023

என்னமோ போங்கடா 🚶

 


நான் சின்ன பையனா இருக்கும் போது என்ன விட பெரிய பைய்யன் னுக்கு கல்யாணம் ஆகுறதை பாத்தேன் 🧐

இப்போ நான் பெரிய பையனா

இருக்கும் போது என்ன விட

சின்ன பையன்னுக்கு கல்யாணம்

ஆகுரதை பாக்குறேன் 🥺

என்ன மாதிரி 80கிட்ஸ் வாழ்க்கை

லாஸ்ட் வரை.. இப்படியே

முடிஞ்சு போய்டுமா என்ன🙁

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.