அதாவது மக்களை ஆட்டு மந்தை கூட்டமாக்கி அவர்களை மேய்ப்பவன் ப்ரீமேசன்.
ஆட்டு மந்தைகள் ஆக்குவதற்கான பண்பு? பயிற்சிதான் இந்த மேசானிய வகுப்புகள்.
தியானம் என்ற பெயரில் இவர்கள் செய்வது எல்லாம் தியானமே கிடையாது. இதற்கு பெயர் மெஸ்மரிஸம் எனும் மூளையை மயக்கும் செயல்.
அந்தந்த ஊரில் உள்ள கோயிலுக்கு சென்றாலே நம் மனதில் தோன்றும் பல தேவையற்ற சிந்தனைகள் நின்று மனம் அமைதியை நோக்கிச் செல்லும்.
இதற்காகத்தான் இவ்வுளவு ஆலயங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இதெல்லாம் தெரியாமல் இந்த மெஸ்மரிச பயிற்சிக்கு சென்றால் இருக்கும் மன அமைதியையும் இழந்து ஆட்டு மந்தை கூட்டமாகி விடுவார்கள் மக்கள்.
இது நம் அகச்சமய வாழ்வியல் நெறியே கிடையாது.
சித்தர்கள் நமக்கு தேவை என்று உபதேசித்தால் முறைப்படி ஓரிரு ஆசனம் தேவைக்கு செய்ய வேண்டும்.
இஇன்றைய தியானம் உங்களை குடும்பத்தில் இருந்து தனிமைப் படுத்தி சீரழிக்கும்.
உன் மண்டைல ஆட்டு மூளையா இருக்கு என நம் முன்னோர்கள் கேட்பது இதற்காகதான்.
சாத்தான் சொல்லைத் தட்டாதே, மை டியர் குட்டிச் சாத்தான் என சினிமா எடுப்பதும் இந்த சாக்கிய பௌத்த கும்பல்தான்.
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.