02/07/2023

திமுக தெலுங்கன் உதயநிதி பித்தலாட்டங்கள்...

 


வராஹா என்ற‌ என்கிற சொல் ரிக்வேதத்தில் காணப்படுகிறது. அதன் 1.88.5, 8.77.10 மற்றும் 10.28.4  வசனங்களின் வராஹா என்ற சொல் அதிகமாக குறிப்பிடப்படுகிறது

 வராஹா என்றால் காட்டுப்பன்றி என்று பொருள்.

யாஸ்காவின் கூற்றுப்படி, பன்றி "வேர்களைக் கிழிக்கும் அல்லது அனைத்து நல்ல வேர்களையும் கிழிக்கும்" ஒரு மிருகம். வேர், வேராக என்கிற சொல்லிலிருந்து 'வராக' என்று சொல் உருவாகி இருக்கலாம்.

சாளுக்கியர்கள் பன்றியை கடவுளாக வணங்கக் கூடியவர்கள். அவர்களின் தொடர்ச்சியாக, விஜயநகர அரசின் சின்னமாகவும் பன்றியை தேர்ந்தெடுத்து கொடுத்தவர்கள் பிராமணர்களே..

தமிழர் மரபையும், பண்பாட்டையும் வேரோடு அழிக்க உருவாக்கப்பட்டதே விஜயநகர அரசும் அவர்களின பன்றி சின்னமும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.