16/07/2023

இரத்த தானம் விழிப்புணர்வு...

 


ரத்த தானம் என்பது ஒரு வியாபாரம் என்பதை பல ஆண்டுகளாக சொல்லித்தானே வந்தோம்.

பணத்துக்காக மக்களை ரத்த தானம் செய்ய வைத்து கொள்ளை அடிக்கும் கூட்டத்தின் வருமானம் எவ்வளவு தெரியுமா?

இந்திய மக்களிடமிருந்து பெறப்பட்ட பிளாஸ்மா மட்டுமே ஒரே ஒரு ஊசியில் 14000/- ரூபாய்க்கு விலை போகிறது.

அப்ப கணக்கு போடுங்க இது எத்தனை கோடி பிசினஸ் என்று.

உங்கள் உடலுக்குத் தேவையான சத்துக்களை எடுத்துக் கொண்டு பயணிக்கும் ரத்தம்,  பலருக்கு கோடிகளில் வருமானம்.

ரத்தம் தானம் கொடுப்பதும் உயிருக்கு ஆபத்து.

தானம் பெறுவதும் உயிருக்கு ஆபத்து.

உங்கள் உடல்.

உங்கள் ரத்தம்.

உங்கள் உயிர்.

உங்கள் குடும்பம்.

அறிவுள்ளவர்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

சிந்திக்கத் தெரியாத முட்டாள்கள் ரத்தத்தை தானமாக கொடுத்து, உங்கள் ஆரோக்கியத்தை கொடுத்து, பலர் கோடிகளில் புரள்வதற்கு உதவி செய்யுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.