24/12/2024

ஏன்டா பல வருசம்மா தமிழ்நாட்டு கொட்டுற கேரள கழிவு...

 


முதல்முறை கொட்டும்போதே அவனை கண்டிச்சு ஒரு நொடியில நடவடிக்கை எடுத்துருந்த  அது ஆண்மையுள்ள மக்கள் அரசு...

நீதிமன்றம் காறி உமிழ்ந்த பிறகு கேரள மருத்துவ நிறுவனம்  அவனே வண்டி அனுப்பி எடுத்துட்டு போய்ருக்கான் டா நாதாரி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.