God ~ குழந்தாய் ... உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் ? 🤗
Me ~ எனக்குனு எதுவும் வேண்டாம் 😒
God ~ அடடா இவ்ளோ நல்லவனா? 🩷
Me ~ ஆமா.. ஆனா என் அம்மாவுக்கு மட்டும் சூப்பரா, அழகா (செம Figure ) மருமகளா வரணும் கடவுளே.. அது மட்டும் போதும் எனக்கு .. ☺️🫣🙏
God ~ 😬😬😬😌😬😬😬😬
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.