22/10/2020

விவசாயிகளின் நிலை 😒

 


திருட்டு தெலுங்கு திமுக வும்... மிசா, எமர்ஜன்சியும்...

 


1971 ஜீலை மாதம் மிசா சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போது 23 MP க்களை வைத்திருந்த திமுக எதிர்க்கவில்லை.

1975 ம் ஆண்டு ஜீன் மாதம் அவசரநிலை பிரகடணப்படுத்தபட்ட போது அதை கருணாநிதி ஆதரித்தார்.

இந்திராவின் 20 அம்ச திட்டம், சஞ்ஜய் காந்தியின் 5 அம்ச திட்டம் என அனைத்தையும் ஆதரித்தார்.

மேலும் மிசா சட்டத்தை பயன்படுத்தி அதிமுகவின் ஜேப்பியார், சிம்சங் தொழிற்சங்க தலைவர் குலேசன், RSS காரர்கள், இடதுசாரிகள் என அனைவரையும் அவரது ஆட்சியிலேயே கைது செய்தார்.

1971 ல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி இந்திரா கொண்டு வந்த அனைத்தையும் ஆதரித்தார். கட்சத்தீவை, காவிரி என அனைத்திலும் தமிழகத்திற்கு துரோகம் செய்தார்.

அவசர நிலையின் போது காங்கிரஸ் ஆளுகின்ற மாநிலங்களில் மாநில அரசின் காலம் நீட்டிக்கப்பட்டது. 1976 ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்திற்கு தேர்தல். கருணாநிதி இந்திராவிடம் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களைப் போல் எங்க ஆட்சியையும் நீட்டிப்பு செய்யுங்கள் என்று கேட்டார். இந்திரா முடியாது என்று சொல்லவே,

ஆட்சி இன்னும் ஒரு மாதம் இருக்கக்கூடிய நிலையில், நான் 1971 ல கொண்டுவந்த மிசா சட்டத்தை (4.5 ஆண்டுகள் கழித்து) எதிர்க்கிறேன், அவசர நிலையை (7 மாதத்திற்கு பிறகு) எதிர்க்கிறேன்னு சீன் போட்டார். சரி கெளம்புனு சொல்லிட்டாங்க இந்திரா. இவர் இழந்தது ஒரு மாத கால ஆட்சிதான்.அதுவும் இவரது ஆட்சியை நீட்டிக்க முடியாது என்று சொன்னதால்.

இவ்ளோதான் கருணாநிதி மிசாவையும், எமர்ஜன்சியையும் எதிர்த்து போரிட்ட லட்சணம். இதுதான் அவருடைய வரலாறு...

பாஜக வுல சேருறதும் சாகுறதும் ஒன்னு தான்னு சொல்றாரு 🤣

 


சமூகநீதிக்கு அநீதி 🤬

 


தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துநர் அர்ச்சனா ஒரு மராட்டியர்...

 


அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு உள்ளே வந்ததும் சக போட்டியாளரான மொட்டை சுரேஷ் "நீங்கள் மராட்டியர் தானே" என்று மாட்டிவிட்டு விட்டார்.. அர்ச்சனா பதறிப் போய் "நான் மராட்டியர் என்று யார் சொன்னது" என்று கோபமாக பதிலளித்தார்...

உடனே நம் ஆட்கள் அவர் மராட்டியர் தான் என்று கண்டறிந்து சமூக ஊடகங்களில் அம்பலப்படுத்தி விட்டனர்.

ஏன் வந்தேறிகள் எல்லாம் தமிழ் நாட்டிற்குள் வந்தால் மட்டும் தங்களது இனத்தை மறைத்துக் கொள்கிறார்கள் ?

தமிழினத்தை தவிர மற்ற இனம் எல்லாம் அவ்வளவு கேவலமா..? மறைத்துக் கொள்கின்றனர்...

கன்னடன் கமல் நடத்தும் தறுதலை மய்யம்...

 


கன்னட ஈ.வே. ராமசாயின் அக்காமாலா (குடி அரசு) மற்றும் கப்சி (விடுதலை)...

திராவிடன் : எங்க பெரியார் மட்டும் தான் நல்ல தமிழில் பெயர் வைத்து பத்திரிக்கை நடத்தினார்...

தமிழன் : நடத்தி...

தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழ்த்தாய் பாலைக் கரந்து சத்து இருக்கிறதா என்று ஆராய வேண்டும்,

வேலைக்காரியோடு ஆங்கிலம் பேசுங்கள் அப்டினு தமிழுக்கு எதிராகத் தானே எழுதுனாரு?

தமிழ்பேசும் பார்ப்பனர் பெரிய தலைவலியாக இருக்கின்றனர்.

இந்து-முஸ்லீம் பிரிவினை வேறு தெற்கே எடுபடவில்லை.

எனவே பிராமணர்-பிராமணரல்லாதார் என தனியாக பிரித்து பிராமணன் இடத்தில் நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள்.

அப்டினு வெள்ளைக்காரன் போட்டுக் கொடுத்த ஸ்கெட்ச்தானே உங்க திராவிடம்...

கடைசிவர அவனுக்கு விசுவாசமாத் தானே இருந்தீங்க?

உள்ளே ஆங்கில பூர்வீகமே இருக்க, தலைப்பு மட்டும் தமிழில் வைத்து விட்டால் போதுமா?

தெலுங்கர் திமுக கட்சியே... தமிழர்களுக்கு காவிரி நீர் பிரச்சனை யை உண்டாக்கியது...

 


வரலாற்றின் அடிப்படையில் கி.பி.1146 – 1163 ஆண்டுகளில் மைசூரை ஆண்ட போசள மன்னன் மைசூரில் அணை கட்டி காவிரியை தடுத்தான். காவிரியை தடுக்காமல் ஓடவிடுமாறு ஓலை அனுப்பினான் இரண்டாம் ராஜராஜன். தண்ணீர் தர மறுத்த போது படையெடுத்துப்போய் போய் அணையை உடைத்தான்.

பின்னர் பதினேழாம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட தேவ மகாராயர் காவிரியின் குறுக்கே அணை எழுப்பி சோழ நாட்டிற்குத் தண்ணீர் வராமல் தடுத்தார். அப்போது இராணிமங்கம்மாள் மைசூர் அணையை உடைக்கப் படையோடு போனார். படை அங்கு போய்ச் சேருவதற்குள் பெரு மழையில் அணை உடைந்து காவிரி தானகாவே வர தாழ் நிலமான தமிழகம் செழித்தது.

சுதந்திரத்திற்கு முன்பு காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக சென்னை மாகாண அரசுக்கும், மைசூர் அரசுக்கும் 1892 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது. "சென்னை அரசின் முன் அனுமதியின்றி மைசூர் அரசு புதிய அணை அல்லது பாசன விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது.” ‘கர்நடாகம் தனது பாசனப் பரப்பை அதிகரிக்கக் கூடாது என்றும் அந்த ஒப்பந்தம் கூறுகிறது.

1911 செப்டம்பரில் மைசூர் அரசு கவிரியில் ஒரு அணை கட்ட தொடங்கியது. இதனால் இரு அரசுகளுக்கும் இடையே 1913-ல் பிரச்சினை ஏற்பட்டது. பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, 18.2.1924-ல் புதிய ஒப்பந்தம் ஏற்பட்டு கர்நாடகத்தில் கிருஷ்ண ராஜ சாகர் அணையும் (44.827 டி.எம்.சி.) தமிழகத்தில் மேட்டூர் அணையும் (93.50 டி.எம்.சி.) கட்டப்பட்டது.

1974 - இல் 1924 ஒப்பந்தம் முடிவடைந்ததை தொடர்ந்து கர்நாடகம் தன்னிச்சையாக 1924-ம் ஆண்டு ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பதைக் கைவிட்டு காவிரி நீரைத் தடுத்து, தனது அணைகளில் தேக்கிக் கொண்டு, மழைக் காலத்தில் உபரி வெள்ள நீரை மட்டுமே திறந்து விட்டது.

1974ல் முடியும் நிலையில் ஒப்பந்தமே காலாவதி ஆகிவிட்டதாக கூறியதோடு, மைசூர் சமஸ்தானத்துடன் செய்துக் கொண்ட ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்த முடியாது என்று கூறி காவிரியின் உபநதிகளான ஹேமாவதி, ஹாரங்கி, கபினி பகுதிகளில் அனுமதியின்றி அணைகளைக் கட்டி காவிரி தண்ணீர் முழுவதையும் அடைத்துக் கொண்டு காவிரி ஒரு பல மாநில நதி என்பதை மறந்து இயற்கை வழங்கும் நீரை தனியுடைமையாக்கியது கர்நாடகம்.

இதன் மூலம் காவிரி சிக்கல் விசுவரூபம் எடுக்க ஆரம்பித்தது. தமிழக அரசு 1971 ம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது, சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல் 1971ல் வந்தது.  அச்சமயத்தில் தி.மு.க.-காங்கிரஸ் தேர்தல் கூட்டணி ஏற்பட்டவுடன், தன் மீது சர்க்காரியா கமிஷன் கொடுத்த பரிந்துரையை வைத்து இந்திரா காந்தி வழக்குத் தொடுத்து விடுவாரோ என்ற அச்சத்தின் காரணமாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த வழக்கை வாபஸ் பெற்றார் கருணாநிதி.

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி பிளவு பட்ட போது, காமராஜர் அணியில் இருந்த நிஜலிங்கப்பாவை வீழ்த்தி, தனது ஆதரவாளர் தேவராஜ் அர்ஸை முதல்வராக்கத் திட்டமிட்ட இந்திரா காந்தி, தி.மு.க.வுடன் கூட்டுச் சேர்ந்து காவிரிச் சிக்கலை கர்நாடகத்திலும் அரசியலாக்கி விட்டார். இதற்கு உறுதுணையாக இருந்தவர் திமுக தெலுங்கர் கருணாநிதி...

பிராடு மோடியின் பொய்யும் உண்மை நிலையும் 😒

 


100 நாள் வேலை திட்டம் முடிந்து 3வது கணவரை பிரிந்தார் வனிதா விஜயகுமார்...