தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெல்லாம் உள்ள தமிழர்கள்.. தமிழினத்தை பற்றிய உண்மையான வரலாறுகளை தெரிந்துக் கொள்ளவும்.. உருவாக்கப்பட்டதே.. இந்த தமிழ் தகவல் தளம்...
26/04/2017
அடேய் தமிழ்நாட்டு பிஜேபி தலைவருங்களா நீங்க எல்லாம் இப்பதான்டா அதிகார போதையை அனுபவிக்கிறீங்க...
அதிமுக காரன் ரத்தத்திலேயே அது இருக்கு... இன்னைக்கி பணிஞ்சி போறான்னு நினைக்காத... அவன் திரும்ப ஆப்ப சொருகும் போது உன்னோட உயிர் போய்கிட்டு இருக்கும்....
குறிப்பு : இந்த பிஜேபி காரனுங்க என்னையே அதிமுகவுக்கு ஆதரவா மீமி போட வெச்சிட்டானுங்களே ராமா...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.