ஈழத் தாய் நாட்டில் திராவிடம்
என்ற வார்த்தையே கிடையாது...
85% இந்துக்கள் மீதி கிருஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் இவர்களில் ஒருவர் கூட திராவிடர் கிடையாது..
சிந்தி தமிழா..
தமிழகத்தில் மட்டும் ஏன் திராவிடம்?
தமிழன் அல்லாதோர் சூழ்ச்சி செய்து நம்மை ஆளவே தேவைப்படும் வார்த்தை திராவிடம் என்பதை நினைவில் கொண்டு திராவிடத்தை புறக்கணி...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.