மனித உடல் ஏழு சக்கரங்களினால்
வடிவமைக்கப்பட்ட ஒரு உன்னத படைப்பு ஆகும்...
அவை மனிதனின் ஜனன அமைவிடத்திலிருந்துதலையின் உச்சி வரை அமைய பெற்றிருக்கிறது..
அவை:
1. மூலாதாரம்
2. சுவாதிட்டானம்
3. மணிப்பூரகம்
4. அனாகதம்
5. விசுத்தி
6. ஆக்ஞா
7. சகஸ்ரம்
என்பனவாகும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.