02/07/2017

உணவுப்பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18% இதில் மாநில அரசுக்கு 9% மத்திய அரசிற்கு 9% என்பது அறிவிக்கப்பட்ட வரி விகிதம்...


ஆனால்.. விதிக்கப்படும் வரி மத்திய அரசிற்கு 18% மாநில அரசிற்கு 18% அதாவது 2048 ரூபாய் பொருட்கள் இந்த வரி விதிப்பால் 2418 ரூபாயாக உயர்ந்துள்ளது..

ஆனாலும் பக்தாஸ்கள் அவர்களின் அல்லக்கைகளான பொருளாதார நிபுணர்கள் என்ற பெயரில் உலா வரும் அடிமைகள் இன்னும் கூவிக்கொண்டிருக்கிறார்கள் இந்த வரி விதிப்பால் விலைவாசி குறையும் என...

இதுக்கே இப்படி என்றால் ...?

28% வரியுள்ள பொருட்கள் இனி 28+28=56% உயரும் ...அதாவது 1000 ரூபாய்க்கு நீங்கள் பொருள் வாங்கினால் 1560 கொடுத்து விலை குறைந்து விட்டது என மகிழ்வுடன் மோடி அரசை வாழ்த்தி செல்லலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.