தமிழர்களுக்காக போராட எவனும் வரமாட்டான்..
தமிழ்நாட்டை ஆள மட்டும் வருவார்களா நடிகர்களும் திராவிடர்களும்..
மண்ணை மீட்கும் போராட்டத்தை மண்ணின் மைந்தர்கள் முன்னெடுக்கிறோம் இதையும் இனவாதம் என்று சொல்லிக்கொங்கள்..
இது தான் உண்மையான போர்.....
போருக்கு தயாராகுங்கள் தமிழ் சொந்தங்களே...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.