தமிழக மாநிலப் பாடத் திட்டத்தில் படித்து, நீட் தேர்வில் தகுதிப்பெற்ற 27000+ மாணவர்களில் மருத்துவ கல்லூரியில் கிடைத்தது 2000+ பேருக்குதான்...
ஆனால் CBSC பாடத்திட்டத்தில் படித்து,நீட் தேர்வில் தகுதிப்பெற்ற 4000+
மாணவர்களில் 1200+ ஆரியப் பார்ப்பனர்களுக்கு மருத்துவ கல்லூரியில் கிடைத்தது..
இதற்குதான் ஆரியப் பார்ப்பன நீட்தேர்வு சூழ்ச்சி..
நேற்று, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக தடை..
இன்று, அனைத்து சாதியினரும் மருத்துவராக தடை..
நாளை அனைத்து சாதியினரும் கல்வி கற்கத் தடை..
ஆரிய பார்ப்பானின் சூழ்ச்சி..
ஆரிய பார்ப்பான் சூழ்ச்சி செய்றான், சூழ்ச்சி செய்றான் என்று எவ்வளவு கதறினாலும் காது கொடுத்துக்கூட கேட்க தயாராக இல்லாத அப்பாவி தமிழக மக்களே இப்பொழுதாவது உங்கள் கண்ணைத் திறந்தாவது பாருங்கள்.
மொத்தம் உள்ள 2500 இடங்களுக்கு வெறும் 2.5% மட்டுமே இருக்கும் ஆரிய பார்ப்பன மாணவர்களுக்கு
515 மருத்துவ இடம்.
மீதமுள்ள 97.5 % ஒட்டுமொத்த தமிழக மாணவர்களுக்கும் 1995 மருத்துவ இடமாம்.
இப்பவாது புரியுதா? எதுக்கு இந்த நீட்டு என்று இது வெறும் ஆரம்பம் தான் மக்களே இனிமேல் தான் இருக்குது ஆரிய பார்ப்பன ஆட்டமே..
விழித்தெழு தமிழா...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.