234-18-1 =215 சட்டசபை உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.
இதில் பாதி 108 (பெரும்பான்மைக்கு தேவை) .. அவர்களிடம் 109 பேர் உள்ளனர்...
தேர்தல் நடந்து திமுக 19 தொகுதியிலும் வென்றால் திமுக ஆட்சி அமைக்கும்.
ஆனால் மைய அரசு தேர்தல் நடத்த விடாதே..
ஏதாவது காரணம் சொல்லியும், நீதி மன்றத்தில் வழக்கை இழுத்தடித்தும் தேர்தலை 2019 நாடாளுமன்ற தேர்தல் வரை இழுக்கும்.
எப்படி பார்த்தாலும் 2019 வரை இந்த ஆட்சி மத்திய அரசின் உதவியுடன் நீடித்து நிற்கும்..
இதில் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்திருப்பது திமுக அல்ல..
தமிழ்நாட்டு மக்களே...
இனிமேலாவது 500/1000க்கு ஓட்டு போடாமல் , நல்லவர்கள் என்று நீங்கள் நினைப்பவருக்கு செலுத்துங்கள்...
இன்று...
சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு..
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும் போது- அன்று சிரிப்பவர் யார் ?அழுபவர் யார்? தெரியும் அப்போது..
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.