ஸ்பெயின் தேசத்தவரின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது கேட்டலோனியா.
ஸ்பெயினுக்கு இதில் விருப்பம் இல்லை என்றாலும், கேட்டலோனியா தன்னை விடுதலை நாடாக அறிவித்துக் கொண்டது.
தனது பழைய கொடியான மஞ்சள் கொடியை விட்டு புதிய கொடியையும் வரைந்து எடுத்து விட்டது கேட்டலோனியா .
கொடியும் F L Y கொடியும் செமையா இருக்கு.
சுதந்திர இளைஞர் கூட்டமைப்பு......
Federation of Libertarian Youth (F.L.Y)..
மூன்று பச்சை நிற நட்சத்திரங்கள்..
1. பூமியின் இயற்கை சமநிலையை உறுதிபடுத்துதல்.
(உதா: பிளாஸ்டிக் முதற்கொண்டு இயற்கை எதிரான மனித கண்டுபிடிப்புகளை கட்டுக்குள் வைப்பது.)
2. இயற்கை வளங்களை மேலாண்மை செய்வது.
3. இயற்கை விவசாயத்தில் தன்னிறைவை எட்டுதல்.
நான்கு நீல கோடுகள்:
1. மொழி கொள்கை
2. அரசியலின் மூலம் அதிகாரத்தை எட்டும் வரையறை
3. தொழில் மேலாண்மை
4. இன அடிப்படையிலான தேசிய கொள்கை
(உதா: பன்னாட்டு சபைகளில் இன அடிப்படையிலான நாடு கடந்த தேசியங்களுக்கு அங்கிகாரத்தைப் பெற போராடுவது).
சிவப்பு நிறம்:
உள்நாட்டு பாதுகாப்பிற்கான பரந்துபட்ட கொள்கைகள்..
வெண்மை நிறம்:
அமைதி, தூய்மை..
வல்லூறு (Falcon):
பறக்கும் ஒரு விலங்கு, பறந்து கொண்டிருக்கும் போதே வானத்திலேயே எதிரிகளை வேட்டையாடும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.