தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெல்லாம் உள்ள தமிழர்கள்.. தமிழினத்தை பற்றிய உண்மையான வரலாறுகளை தெரிந்துக் கொள்ளவும்.. உருவாக்கப்பட்டதே.. இந்த தமிழ் தகவல் தளம்...
17/11/2017
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், சசிகலா உறவினரும், ரிசர்வ் பேங்க் பாஸ்கரன் எனப்படும், எஸ்.ஆர்.பாஸ்கரனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது மனைவியும், டிடிவி தினகரனின் சகோதரியுமான ஸ்ரீதலா தேவிக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனையையும் உறுதி செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.