மேலும் மானிய விலையிலான சிலிண்டரின் விலை ரூ 4.5 உயர்த்தப்பட்டுள்ளது..
சென்ற மாதம் 50 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ 649 ஆக இருந்தது.
புகைப்படம் : காங்கிரஸ் ஆட்சியின் போது தற்போது உள்ள நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிதி ராணி , சுஷ்மா சுவராஜ் ஆகியோர் காஸ் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருடன் போராட்டம் நடத்தியது.
தற்போது இதே போன்று யாராவது போராட்டம் நடத்தினால் அவர்களுக்கு பெயர் அன்டி இந்தியன் , தேச விரோதிகள் என கொந்தளிக்கின்றனர் விலை உயர்வை கேள்விபட்ட இல்லத்தரசிகள்.
ஏன் இவ்ளோ ஜிஎஸ்டி வரி கட்டனும் என பொதுமக்கள் கேட்கும் போது அரசியல்வாதிகள் சொல்லும் பதில் பிறகு எப்படி நாங்க மானியத்துல பொருட்கள் உங்களுக்கு வழங்க முடியும் பொதுமக்களுக்கு எப்படி நலத்திட்ட உதவி செய்ய முடியும் எனக் கூறுவது வழக்கம்.
அப்படி கூறும் அரசியல்வாதிகள் தான் ரேஷன் சர்க்கரை மானியத்தை சுத்தமா ரத்து பன்னிட்டாங்க , அடுத்து இப்ப கேசுக்கும் சுத்தமா ரத்த பன்றதுக்கு மாசா மாசம் விலையை உயர்த்திக் கொண்டு வருகின்றார்கள் , எல்லாத்தையும் மாத்த போறேன் மாத்த போறேன் சொன்னது ஏற்கனவே மக்களுக்கு இருந்த வசதிகளை சுத்தமா காலி பன்றது தானா என கடும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.