Ziziphus jujuba ,annab ,kenneska uruba
pummy suroty இப்படி உள்ள பெயர்களை நாம் இப்பொழுதான் கேள்வி படுகிறோம்..
உண்மையில் ஜி ஜிப்ஸ் ஜூஜூபா என்ற இந்த தாவர வகை பழம் ஆங்கில மருத்துவத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது.
எப்படி காளான் வகைகள் ஆங்கில மருந்துக்கு உபயோகப்படுகிறது. அதே போன்று இந்த தாவர வகை பழமும் ஆங்கில மருத்துவத்திற்கு உபயோகப்படுகிறது..
உதாரணத்திற்கு...
anti-fungal, anti-bacterial, anti-ulcer,
anti-inflammatory purposes and sedation, antispastic, போன்ற விஷயங்களுக்கு இந்த தாவரத்தின் பழம் உபயோகப்படுகிறது...
இன்னும் சில முக்கியமான வேதத்திலும் இந்த பழம் பற்றிய செய்தி வருகிறது..
மனதிற்கு புத்துணர்ச்சி மற்றும் பல்வேறு நோய்களை தீர்க்கவுள்ள இந்த பழம் பூர்வீகம் தமிழ்நாடு. அதனால் தான் என்னவோ இந்த பழத்தை நாம் கண்டு கொள்வதே இல்லை..
வெண்டைக்காய் சாப்பிடுவது நியாபக சக்தியை அதிகப்படுத்தும் என்று பொய்யானதை உண்மை என்று நம்புகிறோம்..
உண்மையில் நியாபக சக்தியை அதிகப்படுத்த முக்கிய உணவு இந்த பழம்..
இதைவிட முக்கியம் சைனீஸ் மருத்துவத்தில்
நிச்சயம் இந்த பழம் இருக்கும்..
இப்பேற்பட்ட சிறப்பு வாய்ந்த பழமா? என்ன பழம் அது ?
வேறொன்றும் இல்லை இலந்தை பழம் தான்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.