இன்று தொழிநுற்பம் அபார வளர்ச்சி கண்டுள்ளது என மார்தட்டிக் கொள்ளும் நாம் கடந்த நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்டு குழி தோண்டிப் புதைக்கப்பட்ட ஒரு உண்மையை அறியாமலேயே இருக்கிறோம்..
எனினும் 1899 களில் வாழ்ந்தவர்களில் பலர் இவ்வுண்மையை அறிந்திருந்தனர்..
ஆம் வானொலி அலை வரிசையை நாம் பாவிப்பது போலவே மின்சாரத்தைம் எந்தவித இனைப்புக் கம்பிகளும் இல்லாமல் கூறையில் ஒரு அன்டெனாவைப் பொருத்திக் கொள்வதினூடாக நுகர முடியும் என்பதே அந்த மறைக்கப்பட்ட உண்மையாகும்...
படத்திலுல்ல நிகோலா தெஸ்லா அவர்கள் இம்முக்கியத்துவம் மிக்க கண்டு பிடிப்பை நிகழ்த்தி 100 வோல்டேஜ் மின்சாரத்தைக் கம்பியில்லாமல் 26 மையில்களுக்கப்பால் இருந்த வங்கிக்கு கடத்திக் காட்டினார்...
இந்த மின்சாரத்தைக் கொண்டு 200 மின் விக்குககளையும் ஒரு பெரிய ஜெனரேடரையும் இயக்க முடிந்தது.
இதனால் வெறுமனே 5% மின் சக்தியே செலவானது..
நிகோலாவின் கண்டு பிடிப்பு ஐரோப்பாவில் அதிகாரம் செலுத்திய அதனூடாக முழு உலகிலும் அதிகாரம் செலுத்த விரும்பிய மின்சாரத்தை வைத்து கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்த பண முதலைகளுக்கு சவாளாக அமைந்தது..
அதனால் அவர்கள் ஒரு தந்திரம் செய்தார்கள்...
ஜெ. பி. மோர்கன் எனும் ஒரு முதலாலியை வைத்து நிகோலாவின் கண்டு பிடிப்பை செயற்படுத்த முதலீடு செய்வது போல் கண்டு பிடிப்புக்கான பாவனை உரிமத்தை எழுதி வாங்கினார்.
நிவ்யோக்கில் வார்டன் கிலீப் எனும் இடத்தில் திட்டத்திற்கான கட்டடம் அமைக்கப்பட்டு அதில் சுருள் வடிவிலான 200 அடி உயரமுள்ள அன்டெனாக்களும் பொருத்தப்பட்டன.
ஆனால் திடீரென இத்திட்டம் கைவிடப்பட்டது திட்டத்திலிருந்து மோர்கன் விலகிக் கொண்டார்.
உரிமத்தை அவர் வாங்கியதால் வேறு யாராலேயும் அதைத் தொடர முடியாமல் போய் கடைசியில் 1917 ம் ஆண்டு கட்டடமும் இடிக்கப்பட்டது..
இவ்வளவு பயண்மிக்க திட்டம் ஏன் கைவிடப்பட்டது?
எதற்காக இன்று வரை தொடர முடியாமல் கிடப்பில் உள்ளது?
பதில் மிக எளிமையானது...
மக்கள் வானொலி சேவையை இலவசமாகவே பெருவது போல் இலவசமாகவே சேவை முறையில் யாருடைய தலையீடுமின்றி மின்சாரத்தையும் பெர ஆரம்பித்தால் லட்சக்கணக்கில் கம்பி வழி மின்சாரத்தில் முதலீடு செய்து கோடிக் கணக்கில் சம்பாதிக்கும் பண முதலைகள் நஷ்டமடைவார்கள் அல்லவா?
இன்னும் இன்னும் மகக்களின் பணத்தை சுரண்ட முடியாதல்லவா?
Http:/www.teslasocitety.com/tesla_tower.htm
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.